Surprise Me!

Binod Facts revealed | Oneindia Tamil

2020-08-12 1 Dailymotion

#Binod
#BinodTamil

How a comment from Binod becomes bizarre trend in Social Media suddenly? |'Binod' - who is he and why is everyone searching for him? Facts revealed

டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் என்று எந்த பக்கம் திரும்பினாலும்.. அந்த ஒரு பெயர்தான். எல்லோரும் மாற்றி மாற்றி பினோத் பினோத் என்று டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள். கொரோனாவிற்கு இடையே வட இந்தியாவே Binod என்ற ஒற்றை பெயரை வைத்து டிரெண்ட் செய்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன நடந்தது? யார் இந்த Binod?

Buy Now on CodeCanyon